ஞான விளக்கம்

This manuscript Gnana Villkkam dealt with praising songs on Lord Siva of thiruvavaduthurai, Saiva siddhanta thoughs like pathi, pasu and pasam related with anma in 51 stanzas. திருவாவடுதுறையில் கொலுவீற்றிருக்கும் சிவபெருமானைப் போற்றிப் பாடுவதாகவும், இறைவனை முன்னிறுத்திய வாழ்வியல் தத்துவங்கள், பதி பசு பாசம் தொடர்பான தத்துவங்களையும், ஆன்மா பற்றிய சிந்தனைகளையும் எடுத்துரைக்கும் 51 பாடல்களால் ஆனது ஞான விளக்கம். Extent: 10. Size and dimensions of original material: 21cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1356_1689.