ஞான வாசிட்டம்

This work is dealt with Advita Vedanta thoughts like birth, death, joy, sorrow, fearness, reality etc. these thoughts were given by Vashista for Lord Rama’s questions. This work is in the form of story. This manuscript has 44 stories in 2084 stanzas. பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், மருட்கை, தெளிவு முதலான உலகியல், அருளியல் வினாக்களாக இராமன் எழுப்பிய ஐயங்களுக்கு தவ மேலோராகிய வசிஷ்டர் கூறிய விடைகளாக அத்துவைத வேதாந்த வகையில் விவரிக்கப்பட்டுள்ளதே இந்நூல். கதைகளின் வடிவில் தத்துவப் பொருண்மையை விளக்குவதாக இதன் அமைப்பு அமைந்துள்ளது. இச்சுவடி 44 கதைகள் 2084 பாடல்களால் ஆனது. Extent: 235. Size and dimensions of original material: 34cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Veerai Aalavanthar. Original institution reference: TU_TAMIL_1556_2000.