அகத்தியர் பரிபூரணம் 1200

This manuscript Agatiya paripoorna dealt with Saiva siddhanta thoughts, various dhyana methods, and siddha medicine preparation with details of the diseases to be cured in 1201 stanzas. பதி, பசு, பாசம், சிவயோக தரிசனம், குரு தியானம், சனி பகவான் நிஷ்ட்டை, தீட்சைகள், பிரம தியானம், மால் தியானம், ருத்திர தியானம், மயேசுர தியானம், சதாசிவ தியானம், ப்ருதிம தீச்சுடர் தியானம், வயிரவன், சண்முக தியானம், சிதம்பரச் சக்கரம் போன்ற தியான முறைகள் பற்றயும், முப்பூ, கற்பூர சுண்ணம், பூரண சவுக்காரம், சிவ மகிமை, பூசை மணி, சிவமாலை, கெந்தக கற்பம், வால் மிளகு நெய், பிரண்டை தயிலம், வசியம், விந்துகட்ட, கமல ரசம், அக்கினி மகிமை போன்ற மருத்துவம் மற்றும் நோய்கள் பற்றியும் இந்நூல் 1201 பாடல்களில் எடுத்துரைக்கிறது. சுவடியில் ஆசிரியர் பெயர் இல்லை என்றால் இது அகத்தியர் பரிபூரணம் 1200 ஆகலாம். Extent: 128. Size and dimensions of original material: 37cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Scribe(s): Venkada Ramaswami. Original institution reference: TU_TAMIL_0791_1016.