அகத்தியர் பரிபூரணம் 1200

This work Agathiyar Paripoorna 1200 dealt with information about the vadha, yoga, gnana, deeksha, vasiyam. This manuscript has information about fame of ravimathi, guru dyana, akuthi in yakga etc. it starts with leaf no.9. வாதம், யோகம், ஞானம், தீட்சை, மந்திரக் கற்பம், மிளகு கற்பம், மிருகம் வாய் கட்ட யோகம், வல்லரைக் கற்பம், வயிரவர் தியானம், வசியம், வாலை பூசை போன்ற செய்திகள் கொண்டதாக அகத்தியர் பரிபூரண 1200 என்னும் இந்நூல் அமைந்துள்ளது.  இரவிமதி பெருமை, குரு தியானம் செய்தல், ஆக்கையைத் தீபத்தில் ஆகுதி செய்தல், வாலை பூசை, சிதம்பரத்தின் சூட்சும், சீவாத்மாவும் பரமாத்மாவும் பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 9இல் நூல் தொடங்குகிறது. Extent: 17. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2052_2650-06.