அகத்தியர் பரிபூரணம்

This work has 51 songs in first part of Agathiyar Paripoorna Kaviyam 1200 dealt with information about the vada, yoga, gnana, deeksha, vasiyam. This manuscript has collection of few stanzas and starts with leaf no.9. அகத்தியர் பரிபூரண காவியம் 1200இன் பாயிரப் பகுதி மட்டும் 51 பாடல்களில் அமைந்ததே இச்சுவடி. வாதம், யோகம், ஞானம், தீட்சை, மந்திரக் கற்பம், மிளகு கற்பம், மிருகம் வாய் கட்ட யோகம், வல்லரைக் கற்பம், வயிரவர் தியானம், வசியம், வாலை பூசை போன்ற செய்திகள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. அகத்தியர் கூறிய இந்நூலின் சில பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 9இல் நூல் தொடங்குகிறது. Extent: 1. Size and dimensions of original material: 26cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1940_2483-03.