Skanda purana is one among the eighteen purans in Sanskrit. Kanda purana in Tamil is six kanda such as urpathi kanda, asurakanda, mahendra kanda, uththakanda, devakanda and thatsakakanda of sivaragasiya kanda in Sangrasamhita of Skanda purana. It describes fame of Lord Muruga in 135 chapters with 10345 stanzas. This manuscript has a collection of 1413 stanzas and it starts with leaf no 356. வடமொழி பதினெண் புராணங்களுள் ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் உள்ள சிவரகசிய காண்டத்தில் வரும் முதல் ஆறு காண்டங்களான உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் ஆகிய காண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். இது முருகப்பெருமானின் வரலாற்றை 135 படலங்களில் 10345 பாடல்களால் ஆனது. இச்சுவடி இப்படலங்களில் அமைந்த பாடல்களின் தொகுப்பாக மேற்காணும் ஆறு காண்டங்களில் இருந்து தொகுத்த 1413 பாடல்களைக் கொண்டுள்ளது. ஏட்டெண் 356இல் நூல் தொடங்குகிறது. Extent: 68. Size and dimensions of original material: 33.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sambhandha Saranalayar. Original institution reference: TU_TAMIL_0739_0939.
