பாகவத புராண வசனம் (8-12 ஸ்கந்தங்கள்)

Kavi Thimmappan has written ten avathara of Lord Vishnu as Bhagavata in Telugu language in twelve chapters. This work is a Tamil translation in Prose form of Bhagavata from eigth to twelveth chapters. தெலுங்கு மொழியில் கவி திம்மப்பன் அவர்கள் திருமாலின் பத்து அவதாரங்கள் குறித்துப் பாடிய பாகவதத்தில் பன்னிரண்டு ஸ்கந்தங்கள் அமைந்துள்ளன. தமிழில் சின்னய்யன் என்பவர் உரைநடையால் எழுதிய இந்நூலில் எட்டாவது ஸ்கந்தம் முதல் பன்னிரண்டாவது ஸ்கந்தங்கள் வரை இடம்பெற்றுள்ளன. Extent: 339. Size and dimensions of original material: 42cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Cinnaiyan. Original institution reference: TU_TAMIL_0653_0840.