பாகவத வசனம்

Kavi Thimmappan has written ten avathara of Lord Vishnu as Bhagavata in Telugu language in twelve chapters. This work is a Tamil translation in Prose form of Bhagavata. Leaf Nos. 237-317, 336, 359 are missing. தெலுங்கு மொழியில் கவி திம்மப்பன் அவர்கள் திருமாலின் பத்து அவதாரங்கள் குறித்துப் பாடிய பாகவதத்தில் பன்னிரண்டு ஸ்கந்தங்கள் அமைந்துள்ளன. தமிழில் சின்னய்யன் என்பவர் உரைநடையால் எழுதியது. ஏட்டெண் 237-317, 336, 359 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 333. Size and dimensions of original material: 44cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1557_2001.