வில்லிபாரதம் : சபா பருவம் உரையுடன்

This work Villibharatham of Villipuththoor Azhwar is based on Sanskrit work Vyasa Bharatham of Vyasa. It has 10 chapters with 4337 poems. This manuscript dealt with three divisions in the second parva with 510 stanzas with commentries. வில்லிபாரதம், வடமொழியில் வியாசரால் பாடப்பெற்ற வியாச பாரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்றது. ஆதி பருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் எனப் பத்துப் பருவங்களில் 4337 பாடல்களால் ஆனது இந்நூல். இச்சுவடி வில்லிபாரதம் இரண்டாவது பருவமான சபா பருவத்தில் காண்டாவனச் சருக்கம் தொடங்கி சூதுச் சருக்கம் வரைஉள்ள 3 சருக்கங்களில் 510 பாடல்கள் உரையுடன் அமைந்துள்ளது. Extent: 144. Size and dimensions of original material: 32.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villiputturazhvar. Original institution reference: TU_TAMIL_0645_0832.