சட்டைமுனி சூத்திரம் 200

This work is dealt with Siddha medicine of Sattaimuni. It explains preparation of various sunnams, tablets, salts, camphor, seyaner etc., and diseases to be controlled in 203 stanzas. சவுக்கார சுன்னம், கடுங்காரச் செயநீர், பாறை உப்புக்கட்டு, உப்புக் காரம், தாளகச் சுன்னம், வங்கச் சுன்னம், பேதிக்கு மருந்து, உப்புச் சுன்னம், சூதமணி, கற்பம், கற்ப முறிவு, வயிரச் சத்து, கற்பூரம், வங்க நீர், குளிகை, நிமிளைச் சத்து, கவுரிச் சத்து, காயசித்தி, சீசன் முத்திரை போன்ற பல செய்திகள் அடங்கிய 2+201=203 பாடல்களைச் சட்டைமுனி பாடியதாக இந்நூல் அமைந்துள்ளது. Extent: 42. Size and dimensions of original material: 25.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_0579_0761.