சட்டைமுனி சூத்திரம் 200

This manuscript is a Siddha medicine work of Sattai muni dealt with preparation of medicine such as savukkara vaippu, kadungar, uppukkattu, uppukkaram, Gurumurai, karpuram, vanganeer, etc., in 204 stanzas. Leaf nos.221-223, 239, 242, 243, 245, 246 are missing. சவுக்கார வைப்பு, கடுங்கார், உப்புக்கட்டு, உப்புக் காரம், குருமுறை, கற்பூரம், வங்க நீர், குளிகை, நிமிளை, காயசித்தி, சீசன் முத்திரை போன்ற பல செய்திகள் அடங்கிய 204 பாடல்களைச் சட்டைமுனி பாடியதாக இந்நூல் அமைந்துள்ளது. ஏட்டெண் 221-223, 239, 242, 243, 245, 246ஆம் ஏடுகள் இல்லை. Extent: 26. Size and dimensions of original material: 29cm x 4cm. Condition of original material: poor. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_2110-05_2740.