அகத்தியர் வைத்திய சூத்திரம் 36

This manuscript is a Siddha medicine work of Agathya dealt with preparation of medicine for cough, breathing problem, piles, gas troubles, head ache, stomch ache, fever, etc., in 36 stanzas. Leaf nos 65 and 66 are missing. கோழையிலை இருமல், மேல் மூச்சு வாங்குதல், குன்மம், எட்டு பௌத்திரம், மூலம், கிராணி, தீட்டு, பெரும்பாடு, வாய்வு மந்தம், 11 தலைவலி, மாறாத வயிறு உப்புசம், சீதள தோசம், பொம்ம மயக்கம், சுரம், ரசவாத ரோகத்துக்கு அறிந்து செய்யும் சித்தர் வைத்தியம் ஆகியவை அகத்தியர் பாடியதாக 36 பாடல்கள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 56இல் நூல் தொடங்குகிறது. ஏட்டெண் 65, 66 ஆம் ஏடுகள் இல்லை. Extent: 15. Size and dimensions of original material: 24cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0504_0676.