அகத்தியர் வைத்திய சூத்திரம்

This work is dealt with Siddha medicine of Agathiyar and explains preparation of various medicines for pregnancy, mooppu, etc., for in 50 stanzas. அகத்தியர் கூறிய பித்த மருந்து, சுவாசகாச மருந்து, மூல கிராணி மருந்து, குன்ம மருந்து, வாதபித்த மருந்து, காமாலை மருந்து, குடல் வீக்கம், தேமல் வெள்ளை, சொறிசிரங்கு போன்றவற்றிற்கான மருத்துவச் செய்திகள் 50 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 7. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Scribe(s): Muthurasu Pillai. Original institution reference: TU_TAMIL_1583-01_2031.