சிதம்பர புராணம்

Thls work Chidambaram Puranam of Thirumalainathar was written in 1508. It is the second part of Saiva maha Puranam and has nine chapters in 814 stanzas. The work starts with leaf no.184. சிதம்பர புராணம் என்னும் நூலைப் புராணத் திருமலை நாதர் 1508ஆம் ஆண்டு எழுதி முடித்தார். இந்த நூலைப் பரஞ்சோதி முனிவர் இயற்றினார் எனக் காட்டும் பதிப்புகளும் உள்ளன. இந்த நூலில் 814 பாடல்கள் உள்ளன. காப்புச்செய்யுள், பாயிரம், சிதம்பர மான்மியச் சருக்கம், துன்மதச் சருக்கம், துச்சகன் சருக்கம், நியமச் சருக்கம், சோமநாதச் சருக்கம், தீர்த்தச் சருக்கம், திருச்சிற்றம்பலச் சருக்கம், சமாதிச் சருக்கம், துற்றெரிசனச் சருக்கம் ஆகிய ஒன்பது சருக்கங்கள் அமைந்துள்ளன. இந்த நூல் சைவ மகா புராணத்தின் பகுதி. ஏட்டெண் 184இல் நூல் தொடங்குகிறது. Extent: 57. Size and dimensions of original material: 14.5cm x 6cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirumalainathar. Original institution reference: TU_TAMIL_0448_0616.