சிதம்பர புராணம்

This manuscript chidambara puranam has 412 stanzas in five chapters such as chidambara sarukkam in 58 stanzas, pathanjali sarukkam in 99 stanzas, Nataraja sarukkam 71 stanzas, eranyaga vanma sarukkam in 133 stanzas, and festivel sarukkam in 51 stanzas. it work differ from the chidambara puramam of Thirumalai natha. புராணத் திருமலைநாதர் எழுதிய சிதம்பர புராணத்திலிருந்து(தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண்.126, 448) வேறான சிதம்பர புராணம் இது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிதம்பரச் சருக்கம் (வியாக்ரபாதர் சருக்கம்) 58 பாடல்கள், பதஞ்சலி சருக்கம் 99 பாடல்கள், நடராசச் சருக்கம் 71 பாடல்கள், இரணிய வன்மச் சருக்கம் 133 பாடல்கள், திருவிழாச் சருக்கம் 51 பாடல்கள் என ஐந்து சருக்கங்களில் 412 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 52. Size and dimensions of original material: 30cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0814_1060.