இராமதேவர் சூத்திரம் 81

This is a Siddha medicine manuscript dealt with preparation of varous parpam, lakiyam, thailam etc., and its usage for various diseases. The work has 83 stanzas collected from Ramadevar’s works. காமப் பால், கானப் பால், அய்ங்காயம், வீரம், மெழுகு, ரவி பற்பம், அஞ்சானம், பாசாண கட்டு, திரிகடுகு லேகியம், பூரண லேகியம், தாம்பிர சுத்தி, முப்பூ விபரம், நவநீத குரு, அண்ட தயிலம், சித்திர விபரம், நோயுக்கு திலதம், உபாசத்தின் பற்பம், மயினப்போக்கு, சமாது கற்பம் மருந்துகளும் அது தீர்க்கும் நோய்களும் 83 பாடல்களில் இராமதேவர் கூறியனவாக இந்நூல் அமைந்துள்ளது. Extent: 25. Size and dimensions of original material: 27.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ramadevar. Original institution reference: TU_TAMIL_0443_0611.