இராமதேவர் சூத்திரம் 216

This manuscript Ramadevar sutram 216 has 216 songs dealt with vagada thiravukol, ashtta karman, ajanam, vasiyam, savukkaram, vazhalai, yoga diksha and preparation medicines such as suthakakattu, ayachendudram, sura sunnam, nagakattu, ayachembu, uppukkattu, sathilingakattu, thalakasunnam etc. Leaf nos. 30-37 and 39-42 are missing. வாகடத் திறவுகோல், அஷ்ட்ட கர்மம், அஞ்சனம், வசியம், சவுக்காரம், வழலை, யோக தீட்சை பற்றியும், சூதகக் கட்டு, அயச்செந்தூரம், சுர சுன்னம், நாகக் கட்டு, அயச்செம்பு, உப்புக் கட்டு, சாதிலிங்கக் கட்டு, தாளக சுன்னம் போன்ற மருந்துசெய்முறைகள் பற்றியும் இராமதேவர் எடுத்துரைத்த 216 பாடல்களில் அமைந்ததே இராமதேவர் சூத்திரம் 216 ஆகும். ஏட்டெண் 30-37, 39-42ஆம் ஏடுகள் இல்லை. Extent: 77. Size and dimensions of original material: 15cm x 2.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ramadevar. Original institution reference: TU_TAMIL_2197_2886.