குருநாடி சாத்திரம்

This manuscirpt is Gurunadi dealt with finding diseases though nadi(ie. pulse). our body has three elements ie vadha, pittham, kabam. Imbalance of these three will create diseases. this could be find out thourgh pulse counting. this manuscripts details of Gurunadi in 103 stanzas. குருநாடியின் நடை அமைப்பைக் கொண்டு நோயின் இயல்பை அறிவது ஒருவகை வைத்திய முறை. அதாவது, வாத, பித்த, கபம் ஆகியவை உடலில் இருக்கும் நிலையில் அவ்வவற்றின் நடை அமைப்பைக் கொண்டு வாத நடை, பித்த நடை, கப நடை, தொந்த நடை எனக் கண்டறிந்து அதற்கான நோய் அறிகுறிகளை அறிந்து அதற்கான உரிய மருத்துவம் பார்ப்பதற்குப் பயன்படும் குருநாடியின் இயல்பினை 103 பாடல்களில் இந்நூல் கூறுகிறது. குறிப்பாக, பிணிகள் வருகிற விபரம், நாடி நிதானம், கண்ணொளி மறைந்த விபரம், சன்னி தாது சுரம், சயரோகம், பீனிசம் வரலாறு, திசை நாடி, குரு நாடி, பூதநாடி, மரணக் குறி, நாடி நேர்மை, நீரிழிவு நாடி, குன்மம் வரலாறு, சூலை வரலாறு, சயரோகம் போன்ற பல்வேறு வகைப்பட்ட செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. Extent: 17. Size and dimensions of original material: 36cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0440_0608.