குருநாடி சாத்திரம்

This is a Siddha medicine work of Agathiya, which dealt with finding of Gurunadi, its characters, diseases find though it etc in 44 stanzas. It starts with leaf no.113. குரு நாடி அறியும் முறைகள் பற்றியும், அவற்றின் நடைகள் பற்றியும், அந்நடையால் அறியத்தகும் நோய்கள் பற்றியும் அகத்தியர் கூறிய 44 பாடல்கள் இச்சுவடியில் இடம்பெற்றிருக்கின்றன. ஏட்டெண் 113இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions of original material: 35cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2180-02_2851-01.