மீனாட்சியம்மை கலிவெண்பா

This work dealt with fame of Goddess Meenakshi of Madurai. The author of the work is Kumara deva. He had written these poems to get her grace. மதுரை மீனாட்சியம்மன் மீது பாடப்பெற்ற கலிவெண்பாவால் ஆகியது. மதுரை மீனாட்சியம்மனின் சிறப்புக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குமாரதேவர் என்பவர் மதுரையிலிருக்கும் மீனாட்சியம்மையை நாடி அருந்தவம் செய்ய, அம்மை எளிதில் வராமையால் அவள் கிருபை பெறும்படி இக்கலிவெண்பாவைப் பாடியருளி, அவள் கட்டளையால் திருப்போரூருக்கு எழுந்தருளிய விதம் பற்றி இந்நூல் எடுத்துரைக்கிறது. Extent: 3. Size and dimensions of original material: 12.5cm x 5.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirupporur Chidambara Swamigal. Original institution reference: TU_TAMIL_0428_0596.