மீனாட்சியம்மை விருத்தம்

This manuscript Meenakhsiamman Viruththam has 5 songs dealt with the fame of goddess Meenakshi. It starts with leaf no.16. மீனாட்சியம்மனின் சிறப்புக்களைப் போற்றும் வகையில் 5 பாடல்களில் பாடப்பெற்றதே மீனாட்சியம்மன் விருத்தம் ஆகும். ஏட்டெண் 16இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 29cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2118_2749.