குரு தோத்திரம்

Lord Jupiter is Guru for all in the three world. this manuscript dealt with the praising songs on Guru Bhagawan in twenty stanzas. this work starts with leaf no. 64. தேவர்கள், முனிவர்கள், எல்லோராலும் வணங்கப் பெறுபவனும், ஒளிவீசும் பொன்னைப்போல் உடையவனும், மூன்று உலகங்களும் போற்றிப் பணியும் வடிவுடையவனும், எல்லாம் அறிந்தவனும் ஆகிய ஈசனானவனும், தேவர்களின் குருவான வியாழ பகவானை வணங்குவதற்கு உரிய 20 பாடல்களால் ஆன தோத்திரமே குருதோத்திரம் என்னும் இந்நூல். ஏட்டெண் 64இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 21cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0349-09_0511.