குரு நாடி

This manuscirpt is Gurunadi dealt with finding diseases though nadi(ie. pulse). our body has three elements ie vadha, pittham, kabam. Imbalance of these three will create diseases. this could be find out thourgh pulse counting. this manuscripts details of Gurunadi in 101 stanzas. குருநாடியின் நடை அமைப்பைக் கொண்டு நோயின் இயல்பை அறிவது ஒருவகை வைத்திய முறை. அதாவது, வாத, பித்த, கபம் ஆகியவை உடலில் இருக்கும் நிலையில் அவ்வவற்றின் நடை அமைப்பைக் கொண்டு வாத நடை, பித்த நடை, கப நடை, தொந்த நடை எனக் கண்டறிந்து அதற்கான நோய் அறிகுறிகளை அறிந்து அதற்கான உரிய மருத்துவம் பார்ப்பதற்குப் பயன்படும் குருநாடியின் இயல்பினை 101 பாடல்களில் இந்நூல் கூறுகிறது. Extent: 29. Size and dimensions of original material: 23.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0396_0561.