குரு நூல் 50

This manuscript Romarishi yogam50 dealt with benefits of Sivayoga, diseases to be cured by the doop etc. It starts with leaf no.147. ரோமரிஷி குருநூல் 50இல் வாசியால் பூசித்த பலன் பற்றியும், சிவயோகத்துக்குரிய தூபம் பற்றியும், தூபத்தால் தீரும் நோய்கள் பற்றியும் எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 147இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2052_2650-52.