நாநாசீவவாதக் கட்டளை

This work Nana Jeeva vaathakkattalai is dealt with Vedanta comparing three bodies of Human and Lord Siva. It also explains the characters of a man. மனிதனுக்குரிய மூன்று சரீரங்கள் மற்றும் மூன்று அவஸ்தைகள் பற்றியும், ஈஸ்வரனுக்குரிய மூன்று சரீரங்கள் மற்றும் மூன்று அவஸ்தைகள் பற்றியும் எடுத்துரைக்கும் நூலே நாநா சீவ வாதக் கட்டளை. குறிப்பாக, சத்துவ குண கற்பனை, இரஜோகுண கற்பனை, சூக்ஷ்ம சரீர கற்பனை, ஆவரண சத்தியின் காரியம், பஞ்சகோசம் பற்றியெல்லாம் இந்நூல் விளக்குகிறது. Extent: 25. Size and dimensions of original material: 17cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Seshaththiri Sivanar. Original institution reference: TU_TAMIL_0293_0440.