நாநாசீவவாதக் கட்டளை

This work Nanajiva vathakkattalai dealt with three form of human bodies and three form of Lord Siva’s body in particular bhirammavillakkana nirupakam, atthiyothopanirupakam, thithi nirupagam etc in prose form. மனிதனுக்குரிய மூன்று சரீரங்கள் மற்றும் மூன்று அவஸ்தைகள் பற்றியும், ஈஸ்வரனுக்குரிய மூன்று சரீரங்கள் மற்றும் மூன்று அவஸ்தைகள் பற்றியும் எடுத்துரைக்கும் நூலே நாநா சீவ வாதக் கட்டளை. குறிப்பாக, பிரம்மவிலக்கண நிரூபகம், அத்தியோதோப நிரூபகம், திதி நிரூபகம், அபவாத நிரூபகம், தத்துவ விவேசன நிரூபகம், சீவன் முக்தி நிரூபகம் உள்ளிட்ட தத்துவச் செய்திகள் உரைநடைப் பாங்கில் அமைந்தது இந்நூல். Extent: 23. Size and dimensions of original material: 24cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0679-01_0866.