அகத்தியர் பூசாவிதி 36

This manuscript Agathiyar Puja vidhi has 136 songs dealt with methods of Puja, meditation, yoga, diksha etc. some manuscripts with the same title with different subjects. It starts leaf no.96. பூசை செய்வதற்கான விதிமுறைகள், தியானம் செய்வதற்கான நெறிமுறைகள், யோக நிலை அடைவதற்கான முறைகள், தீட்சை பெறுவதற்கான முறைகள் பற்றி 136 பாடல்களில் அகத்தியர் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அகத்தியர் பூசாவிதி என்ற பெயரில் வேறு நூல்களும் உண்டு. ஏட்டெண் 96இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2166-05_2815.