அகத்தியர் பூசாவிதி

This manuscript Agathiyar Puja vidhi has 123 songs dealt with methods of Puja, meditation, yoga, deeksha etc. some manuscripts with the same titile with different subjects. பூசை செய்வதற்கான விதிமுறைகள், தியானம் செய்வதற்கான நெறிமுறைகள், யோக நிலை அடைவதற்கான முறைகள், தீட்சை பெறுவதற்கான முறைகள் பற்றி 123 பாடல்களில் அகத்தியர் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அகத்தியர் பூசாவிதி என்ற பெயரில் வேறு நூல்களும் உண்டு. Extent: 32. Size and dimensions of original material: 25cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2023-02_2602.