அகத்தியர் முற்காண்டம்

This work dealt with Siddha Medicine. It explains nadi to find out diseases and preparation of medicines. Leaves no 6 and 65 are missing. சிலேத்தும நாடியின் குணங்கள், பல நோய்களுக்கான தீது தயிலம், விரைவாதம், அண்டவாதம், தன்மம், பாண்டு, விஷபாகம், சுத்தி, தன்மம், நீர்க்கட்டு, விஷச்சன்னி வாதம், பித்த வாதம், சகல விசமும் சன்னியும் போன்ற நோய்கள் பற்றியும் அவற்றிற்கான மருந்துகள் பற்றியும் கூறப்பெற்றுள்ளன. 6, 65ஆம் ஏடுகள் இல்லை. Extent: 76. Size and dimensions of original material: 31.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0167_0281.