அகத்தியர் பரிபாஷை

This work Agathiyar paribasha has three parts with 303 poems and each part has 101 poems. The Third part dealt with Rudra puja, Yoga Maheswaran puja, yoga Siva puja, subramaniar puja etc. The work starts with leaf no. 147. அகத்தியர் பரிபாஷை மூன்று காண்டங்களால் ஆனது. காண்டத்திற்கு முறையே 101 பாடல்கள் வீதம் 303 பாடல்களால் ஆனது. மூன்றாவது காண்டம் யோக ருத்திர பூசை, யோக மகேஸ்வரன் பூசை, யோக சதாசிவ பூசை, சமஸ்த்த சாப நிவாரணம், மாசுப்பிரமணியர் பூசை போன்ற பல்வேறு வகைப்பட்ட செய்திகளைக் கொண்டுள்ளது. ஏட்டெண் 147இல் நூல் தொடங்குகிறது. Extent: 35. Size and dimensions of original material: 37cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0166-02_0277.