அவத்தைக்குறி லட்சணம்

This manuscript Avaththai kurilakshna has 18 songs dealt with vadha, piththa, kaba etc for formation of diseases. It starts with leaf no.21. வாதம், பித்தம், கபம் ஆகிய இம்மூன்றால் மனிதர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை 18 பாடல்களில் எடுத்துரைப்பதே அவத்தை குறி லட்சணம் ஆகும்.  ஏட்டெண் 21இல் நூல் தொடங்குகிறது. Extent: 4. Size and dimensions of original material: 17.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2045-01_2642.