இந்திர சாலம் - அட்டகர்மம்

This work Indirasaalam of Agathiya has for parts such as thamanam, Mohanam, Vasiyam and Vaidyam. It gives preparation of medicine for some diseases and there is duplication of leaf no. 5. அகத்தீசர் அருளிய இந்திர சாலம் நான்கு காண்டங்கள் கொண்டது. தமனம், மோகனம், வசியம், வைத்தியம், சகல ரோகத்திற்கும் மாத்திரை, திரிலோக லேகியம், பித்தத்துக்கு மருந்தும் மந்திரமும், கருணாபிச்சுண்ணம், மண்டை நோய்க்குத் தயிலம், சகல பிணிகளுக்கும் நிற தீட்சை போன்ற மந்திரங்களும் நோய்களுக்குரிய மருந்துகளும் என இந்நூல் அமைந்துள்ளது. 5ஆம் ஏடு இருமுறை உள்ளது. Extent: 149. Size and dimensions of original material: 37cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0166-01_0276.