கோரக்கர் அட்டகர்மம்

This manuscript is a mantra work of Korakkar dealt with eight types of mantras such as vasiyam,mohanam,thambanam,uchadanam etc. in 36 stanzas. வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருஷ்ணம், பேதனம், வித்துவேசனம், மாரணம் முதலிய எட்டு வகை மாந்திரீகச் செய்திகளை 36 பாடல்களில் கோரக்கர் பாடப்பெற்றுள்ளதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 6. Size and dimensions of original material: 35cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Korakkar. Original institution reference: TU_TAMIL_1457-01_1808.