இராமதேவர் ஆயிரத்திரட்டு

This manuscript Ramadevar 1200 deat with vinotha vinthai, akara makimai, vasiya, mani poorakam, kampam, gnanam sivayogam and some medicinal details of anda meligu, anda sooranam, Nathavindhu meluku etc. leaf nos 12-29 and 31 are missing. வினோத வித்தை, மலையில் நடக்க வழிமுறை, அண்ட மெழுகு, அண்ட சூரணம், கடுக்காய் கற்பம், ஞானம், சிவயோகம், அகார மகிமை, வசியம், நாத விந்து மெழுகு, கரியுப்பு திராவகம், மணி பூரகம், வினோத விந்தை போன்ற செய்திகள் இராமதேவர் 1200இல் சில பாடல்களின் திரட்டாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 12-29, 31ஆம் ஏடுகள் இல்லை. Extent: 23. Size and dimensions of original material: 30cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ramadevar. Original institution reference: TU_TAMIL_2040_2636.