அகத்தியர் ஆயிரத்திரட்டு- முன்காண்டம் 500

This Manuscript dealt with information for preparation of some Siddha medicinal tablets, Oils and other forms such as Purpam, Lekiyam etc in 514 stanzas. மகா சந்தனாதி தயிலம், விஷத்துக்கு திரிலோக சிந்தாமணி, சன்னிவாத வயிரவன், அர்த்தநாரி பற்பம், பச்சை மாத்திரை, சன்னியானந்த வயிரவன், சுரதாகத்துக்கு மகாசஞ்சீவி, சிவயோக ஆனந்த வயிரவன், திரிமுத்திரி ரசம், பஞ்சலோகச் செந்தூரம், சர்வரோக மாத்திரை, மகாசூர வயிரவன், சன்னிகுடோரி, சூலைக்குடோரி, வாய்வுகுடோரி, குன்ம குடோரி, எலும்மிச்சைப்பழ மண்டூரம், பீலிகை வீக்கத்துக்கு பஞ்ச திரவியம் முதலான மருந்து செய்முறைகள் 514 செய்யுள்களில் உள்ளன. Extent: 113. Size and dimensions of original material: 28cm x 3.7cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0036_0039.