கோரக்கர் கற்பம்

This manuscript Korakkar karpam is a siddha medicine work has 30 songs dealt with various medicine preparation and the diseases to be cured. It starts from the leaf no.42. கோரக்கர் கற்பம் என்னும் மருந்து செய்முறை பற்றியும், அதற்குத் தேவையான மருந்துப் பொருள்கள் பற்றியும் அம்மருந்து போக்கும் நோய்கள் பற்றியும் 30 பாடல்களில் கோரக்கர் எடுத்துரைப்பதே கோரக்கர் கற்பம் ஆகும். ஏட்டெண் 42இல் நூல் தொடங்குகிறது. Extent: 7. Size and dimensions of original material: 13.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Korakkar. Original institution reference: TU_TAMIL_2028-03_2614-01.