அகத்தியர் 1500

This is a Siddha vaidya work of Agatiya dealt with preparation of various medicines such as rasasuththi, thiraviyasuththi, lingasuththi, manosilaisuththi, thaalasuththi, naagasuththi, etc. and the diseases to be controlled by them in 1473 stanzas. ரசசுத்தி, திரவியசுத்தி, லிங்கசுத்தி, மனோசிலைசுத்தி, தாளகசுத்தி, நாகசுத்தி, எலிவிஷசுத்தி, அப்பிரகசுத்தி, குக்கிலசுத்தி, தொட்டிசுத்தி, செந்தூர வரலாறு, கதலி கந்தககிருதம் போன்ற பல்வேறு வகையான மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் அகத்தியர் கூறியதாக 1473 பாடல்கள் ஆனது இந்நூல். Extent: 308. Size and dimensions of original material: 36cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2002_2571-01.