குளிகை விதி

This work is a siddha medicinal manuscript dealt with preparation of various medicines and diseases to be cured. It starts with leaf no 205. இராசதொண்டீசுரன், அர்த்தனாரீசுரம், சிந்தாமணி, மார்த்தாண்ட ரசம், குளிருண்டை, நீலகண்ட ரசம், அக்கினி குமாரன், சன்னி வாதத்திற்கு வீர விக்கிரம ரசம், வாத ராட்சதை குளிகை போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 205இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions of original material: 35.5cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1969-02_2531.