உண்ணாமுலையம்மை சதகம்

In Tamil literature Sathakam is poetical meter with 100 poems. This work is praising the goddess Unnamalai of Thiruvannamali and benefits for praying. This manuscript has only 17-80 poems. Leaf Nos.1-8, 11, 14, 25, 27, 28, 30, 31, 32, 39 are missing. சதகம் என்றால் நூறு பாடல்கள் அகப்பொருளைக் கொண்டோ புறப்பொருளைக் கொண்டோ பாடப்பெறும் ஒருவகை சிற்றிலக்கியம் ஆகும். உண்ணாமுலைத் தாயை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், உண்ணாமலைத் தாயின் சிறப்புக்கள் குறித்தும் எடுத்துரைக்கும் இச்சுவடியில் 17-80 பாடல்களே இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 1-8, 11, 14, 25, 27, 28, 30, 31, 32, 39 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 23. Size and dimensions of original material: 39cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Magavidvan Chinna Kavundar. Original institution reference: TU_TAMIL_1726_2231.