வைத்திய சதகம்

This work Vaidya sathakam of Agatiya, dealt with Siddha Medicine. It gives details human body; find out diseases through nadi (Puses) and preparation of medicines for some diseases. சதம் என்றால் நூறு. உடல் தத்துவம் 96யும் விளக்குவது வைத்திய சதகம். நாடியையும் அவை இயங்கும் முறையையும், நாடிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பையும் கூறி, நாடியால் நோயை அறியும் முறையையும் விவரிக்கிறது இந்நூல். நோயுற்ற நிலையை அறிந்து, நோயின் தன்மையைக் கொண்டு, மரணம் எவ்வாறு உண்டாகும் என்னும் பல மருத்துவச் செய்திகளை அகத்தியர் 102 பாடல்களால் விளங்குகிறார். Extent: 32. Size and dimensions of original material: 39cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0158-01_0265.