கதித்தமலை முருகர் தங்கச்சிந்து

This manuscript KathithaMalai Muruga thoththiram dealt with praising poems for blessings of Lord Muruga,who templed at Utrukkulli in 10 stanzas. It starts with leaf no. 23. ஊற்றுக்குரீ கதித்தமலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கினால் கிட்டும் பேறு பற்றி பாடப்பெற்ற 50 சிந்துப் பாடல்களால் ஆன தங்கச்சிந்து இலக்கியமே கதித்தமலை முருகன் தங்கச் சிந்து ஆகும். ஏட்டெண் 23இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 31.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kambali-p-patti Maniyam Nagappa Kavundar. Original institution reference: TU_TAMIL_1599-05_2058.