முருகர் ஆனந்தக் களிப்பு

Ananda kalippu means learn the way of attaining the lotus feet of God. This work Murugan Ananda kalippu has 309 stanzas dealt with fame of muruga and to attain his lotus feet to get gnanam. பேரின்பத்தில் திளைத்து இறைவனை அறிந்து அவனுடன் இரண்டறக் கலக்கும் ஞான அனுபவத்தைப் பெருமகிழ்ச்சியுடன் சொல்வதே ஆனந்தக் களிப்பு. முருகப் பெருமானின் அருட்சிறப்புக்கள், முருகப் பெருமானின் எழில் நலச் சிறப்புக்கள் மூலம் முருகப்பெருமானின் ஞான அனுபவத்தைப் பெருமகிழ்ச்சியுடன் 309 கண்ணி யாப்பில் அமைக்கப்பெற்றுள்ளதே முருகன் ஆனந்தக் களிப்பு என்னும் இந்நூல். Extent: 33. Size and dimensions of original material: 30.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1153_1460.