இராமர் அசுவமேதயாகம்

This manuscript dealt with the story of Rama’s Ashwamedha Yaga in the Ramayana. இராமாயணத்தில் இராமன் இராவணனை வென்று வெற்றிக் கொண்டாட்டத்ததில் இராமன் அசுவமேத யாகம் நடத்தியபோது இராமர் அனுப்பிய அசுவத்தை (குதிரையை) லவனும், குசனும் கைப்பற்றினார்கள். குதிரையை மீட்க இலட்சுமணன் சென்று அவனால் மீட்க முடியாது போக, இராமனே நேரில் போருக்கு வருவதை அறிந்த சீதாதேவி, லவன், குசன் ஆகியோர் தமது புதல்வர்கள் எனக் கூறும் கதைப் பகுதியைக் கொண்டதே இராமர் அசுவமேதயாகம். Extent: 247. Size and dimensions of original material: 43cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Naga-p-pillai. Original institution reference: TU_TAMIL_1371_1707.