இராமர் கதை

This manuscript Ramakaviyam dealt with the story of Lord Rama and Sita, with victory of Rama over Ravana, character of Hanuman, Jadayu etc.,. இராம பிரான் தன்னுடைய மனைவி சீதா மீது வைத்திருந்த பற்றையும், அவர் தனது மனைவி சீதா இராவணனால் சிறை பிடித்து வைக்கப்பெற்றபோது அவளைக் காப்பாற்ற முயன்று பெற்ற வெற்றியையும் கூறும் காவியம் இராம காவியம். இக்கதை ஏழு காண்டங்கள் 24,000 பல்வேறு வகையான பாடல்களை உள்ளடகியது. இச்சுவடி, மூலக்காண்டம், முனிசாப வகுப்பு, கருடன் முகன் வகுப்பு, கயிலாச சிறப்பு, வானவர் பிறப்பு, அனுமன் பிறப்பு, அகலி சாப விமோசனம் போன்ற கதாபாத்திரங்களைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கிறது. Extent: 234. Size and dimensions of original material: 42.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0466_0637.