சுந்தரானந்தர் சூத்திரம்

This manuscript Sundarananda suthiram of Sundaranda dealt with Vedanta and Siddhanda thoughts like pathi, pasu, pasam, Sivam, Sakthi, etc. and some siddha medicinal details in 31 stanzas. வேதாந்தம் மற்றும் சித்தாந்தம் தொடர்பான பதி, பசு, பாசம் பற்றியும், சிவம், சக்தி பற்றியும், தோச நிவர்த்திகள், வெள்ளுளி தயிலம், அண்ட தயிலம் உள்ளிட்ட மருத்துக் குறிப்புக்களும் கொண்ட 31 பாடல்களில் சுந்தரானந்தர் பாடியதாக அமைந்ததே சுந்தரானந்த சூத்திரம் ஆகும். Extent: 8. Size and dimensions of original material: 14cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sundarananthar. Original institution reference: TU_TAMIL_1354-01_1686.