சுந்தரானந்தர் ஆதி சூத்திரம்

This Manuscript dealt various Siddha Medicinal information of Vallba Siddhar, student of Sundharananthar lived in 16th Century. Leave no.4 is missing. கி.பி.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர், சட்டைமுனியின் மாணவர். அண்டம், பிண்டம் குறித்த செய்திகள், மவுன தீஷை, அஷ்டகர்மம், ஆவாரப்பட்டை பலன், வலம்புரிக்காய், அவுரிவேர் பலன் மற்றும் சில மந்திரச் செய்திகள் உள்ளன. 4ம் ஏடு இல்லை. Extent: 13. Size and dimensions of original material: 20.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0023_0026.