பழநிக் காவடிப் பாட்டு

This manuscript has 14 songs dealt with praising Lord Muruga of Palani. These songs were sung during kavadi procession. It starts with leaf no. 15. பழநி மலையில் கோயில் கொண்டிருக்கம் முருகப்பெருமானுக்குக் காவடி எடுக்கும் போது அவனது சிறப்புக்களை எடுத்துச் சொல்லி பாடப்படும் பாடல்கள் காவடிப் பாடல்கள் ஆகும். அவ்வாறு பாடப்பெற்ற 14 பாடல்கள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 15இல் நூல் தொடங்குகிறது. Extent: 8. Size and dimensions of original material: 35cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1271-01_1592.