காத்தவராயர் கழுவேற்றப் பாட்டு

This work dealt about the story of Kathavaraya, a low caste person fall love with a Bramin girl. He was assacinated for his action. Now he is prayed as a protecting god. This manuscript gives his story in poetical form. Leaf no 66 to 70 are missing. காத்தவராயன் (பிரமளச்சாம்பான்) என்பவன் பிராமணப் பெண்ணைக் காதலித்துக் கடத்திச் சென்றமைக்காக அக்கால நியதிப்படி காத்தவராயனைக் கழுவேற்றம் செய்கின்றனர். காத்தவராயனைக் கழுவேற்றப்பெற்ற அம்மரத்தினைத் தற்போது காத்தவராயனாகவும் ஊர்க் காவல் தெய்வமாகவும் வழிபடப்படுகிறது. இவனது வரலாற்றினை எடுத்துரைப்பதாக செய்யுள் நடையில் இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 66-70 இல்லை. Extent: 93. Size and dimensions of original material: 25cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0951_1241.