போகர் வாதமுறை ஞானநூல்

This manuscript dealt with siddha medicinal information of Bhogar on curing paralysis in 14 songs. It starts with leaf no 90. வாத நோய் பற்றி போகர் எடுத்துரைத்துள்ள மருத்துவக் குறிப்புகள் கொண்டதாக அமைந்துள்ள இச்சுவடியில் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 90இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 37cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhogar. Original institution reference: TU_TAMIL_0884-04_1163.