சுந்தரானந்தர் வாதமுறை 110

This manuscript Sundaranandar Vadhamurai 110 dealt with preparation of various madicines such as kalichunnam, vallarai, karkuppam, pooniru sunnam, sivayoga karpam, savukkara vaippu, and diseases to be cured. It starts with leaf no.67. களிச் சுன்னம், ஏரியில் விளைந்த பிண்டம், வல்லாரை, கறுப்பம், பூநீறு சுன்னம், சிவயோகக் கற்பம், சவுக்கார வைப்பு போன்ற பல மருந்து செய்முறைகள் பற்றியும் போக்கும் நோய்கள் பற்றியும் பயன்படுத்தும் முறை பற்றியும் சுந்தரானந்தர் எடுத்துரைத்த 110 பாடல்கள் கொண்டதாக சுந்தரானந்தர் வாதமுறை 110 என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 67இல் நூல் தொடங்குகிறது. Extent: 29. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sundarananthar. Original institution reference: TU_TAMIL_2166-04_2814.